தாய்லாந்தில் 37வது பர்த்டே பார்ட்டி!! ராய் லட்சுமி வெளியிட்ட கிளாமர் புகைப்படங்கள்...

Raai Laxmi Indian Actress Thailand Birthday Tamil Actress
By Jai May 08, 2026 04:15 PM GMT
Report

ராய் லட்சுமி

தமிழ் படங்கள் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மொழி படங்களில் நடித்து வருபவர் தான் நடிகை ராய் லட்சுமி. இவர் 2005 -ம் ஆண்டு வெளியான கற்க கசடற என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின் ஜெயம் நடிப்பில் வெளிவந்த தாம் தூம் என்ற படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

தாய்லாந்தில் 37வது பர்த்டே பார்ட்டி!! ராய் லட்சுமி வெளியிட்ட கிளாமர் புகைப்படங்கள்... | Actress Lakshmi Raai 37Th Birthday Thailand Photos

ஒரு காலகட்டத்தில் பிஸி நடிகையாக வலம் வந்த ராய்லட்சுமி, தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார். இந்தி, மலையாள படங்களில் நடித்து வரும், ராய் லட்சுமி சினிமாவில் ஆக்ட்டிவாக இல்லை என்றாலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

கடந்த மே 5 ஆம் தேதி தன்னுடைய 37வது பிறந்தநாளை தாய்லாந்தில் நண்பர்கள், குடும்பத்தினருடன் கொண்டாடியிருக்கிறார் ராய் லட்சுமி. கிளாமர் ஆடையணிந்து எடுத்த பர்த்டே புகைப்படங்களை தற்போது பகிர்ந்துள்ளார் ராய் லட்சுமி.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery