நடிகை பிரணிதாவா இப்படி.. கருப்பு நிற உடையில் மயக்கும் ஸ்டில்கள்
Pranitha Subhash
Photoshoot
Actress
By Bhavya
பிரணிதா
சகுனி படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பிரணிதா. சூர்யாவுடன் இணைந்து மாஸ் என்ற மாசில்லாமணி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதன்பின் இவர் தமிழில் ஓரிரு திரைப்படங்களில் நடித்தார். ஆனால், 2017ஆம் ஆண்டுக்கு பின் இதுவரை தமிழில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கன்னட திரையுலகின் மூலம் நடிகையாக தனது திரை பயணத்தை துவங்கிய இவர் தொடர்ந்து பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஒரு சில திரைப்படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
கடந்த 2021ஆம் ஆண்டு நிதின் ராஜு என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு அழகிய மகளும் உள்ளார்.
தற்போது இவர் கருப்பு நிற உடையில் எடுத்த போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார். இது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.இதோ,