ரசிகர்களை கவரும் வண்ணம் நடிகை அஞ்சு குரியன் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்கள்

Tamil Cinema Photoshoot Actress
By Bhavya Jan 20, 2025 03:30 PM GMT
Report

அஞ்சு குரியன்

மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் அஞ்சு குரியன். தமிழில் சென்னை 2 சிங்கப்பூர் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதன் பின், ஜுலை காற்றில், இஃக்லு, சில நேரங்களில் சில மனிதர்கள், சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்ஃபோன் சிம்ரனும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

ரசிகர்களை கவரும் வண்ணம் நடிகை அஞ்சு குரியன் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்கள் | Actress Latest Cute Photos

பிரபுதேவா நடிப்பில் உருவாகி வரும் வுல்ஃப் படத்திலும் நடிக்கிறார். கடந்த ஆண்டு தான் இவருக்கு திருமணம் நடைபெற்றது. அதன் புகைப்படங்களும் இணையத்தில் வைரலானதை நாம் அறிவோம்.

தற்போது, இவர் ஷார்ட் உடையில் அழகாக போஸ் கொடுத்து இருக்கும் ஸ்டில்கள் இதோ,