23 வயது இளம் நடிகை ப்ரீத்தி முகுந்தன் லேட்டஸ்ட் ஸ்டில்கள்.. பேரழகு தான்!

Photoshoot Kavin Actress
By Bhavya Mar 24, 2025 05:30 PM GMT
Report

ப்ரீத்தி முகுந்தன்

கடந்த ஆண்டு கவின் நடிப்பில் வெளிவந்த ஸ்டார் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து இளைஞர்களின் மனதை கொள்ளைகொண்டர் இளம் நடிகை ப்ரீத்தி முகுந்தன்.

படத்தை தாண்டி இவர் நடித்த ஆச கூட பாடல் வீடியோ இணையத்தில் படுவைரலானது. இதன்பின் தெலுங்கில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் கண்ணப்பா படத்திலும் கதாநாயகியாக நடிக்கிறார்.

23 வயது இளம் நடிகை ப்ரீத்தி முகுந்தன் லேட்டஸ்ட் ஸ்டில்கள்.. பேரழகு தான்! | Actress Latest Cute Photos

கவினுடன் ஸ்டார் படத்தை தொடர்ந்து தற்போது தமிழில் முக்கிய ஹீரோவான அசோக் செல்வனுடன் இணைந்து நடித்து வருகிறார் ப்ரீத்தி முகுந்தன்.

தற்போது இவர் அழகிய உடையில் போஸ் கொடுத்த லேட்டஸ்ட் போட்டோஷூட் இதோ,