அனேகன் ஹீரோயின் அமைரா தஸ்தூரா இது.. மினுமினுக்கும் உடையில் லேட்டஸ்ட் ஸ்டில்கள்
Photoshoot
Viral Photos
Actress
By Bhavya
அமைரா தஸ்தூர்
தனுஷ் ஜோடியாக அனேகன் படத்தில் நடித்தவர் அமைரா தஸ்தூர். அந்த படத்திற்கு பிறகு ஹிந்தியில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார்.
அதன் பின், தமிழில் பஹீரா படத்தின் மூலமாக ரீஎன்ட்ரி கொடுத்தார். பஹீரா படத்தில் அமைரா எல்லைமீறி சில காட்சிகளில் நடித்து இருப்பார்.
இருப்பினும் அந்த படம் பெரிய வரவேற்பை பெறவில்லை. தற்போது, அமைராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ,