31 வயது நடிகை ஷாலினி பாண்டே தற்போது எப்படி உள்ளார் பாருங்க

Photoshoot Shalini Pandey Actress
By Bhavya Feb 11, 2025 03:30 PM GMT
Report

ஷாலினி பாண்டே

தெலுங்கில் வெளியான 'அர்ஜூன் ரெட்டி' மூலம் அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. இப்படத்தை தொடர்ந்து தமிழில் 100% காதல் படத்தில் ஜிவி பிரகாஷ் ஜோடியாக நடித்திருந்தார்.

31 வயது நடிகை ஷாலினி பாண்டே தற்போது எப்படி உள்ளார் பாருங்க | Actress Latest Photos

இந்த படத்திற்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை. அதன் பின் மாதவன் நடித்த ‘சைலன்ஸ்’ படத்தில் நடித்துள்ளார். அதை தொடர்ந்து, ஷாலினி பாண்டே ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது, இவர் ட்ரெண்டி உடையில் எடுத்த போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ,