கையை தூக்கி அப்படி ஒரு போஸ்.. அமலாபால் லேட்டஸ்ட் ஸ்டில்கள்

Amala Paul Photoshoot Actress
By Bhavya Mar 02, 2025 04:30 PM GMT
Report

அமலாபால்

தமிழில் பிரபு சாலமன் இயக்கிய மைனா படத்தின் மூலம் பெரிய அளவில் ரசிகர்கள் வட்டாரத்தை பெற்று பிரபலமடைந்தவர் நடிகை அமலாபால்.

அப்பட வெற்றியால் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா ஆகியோர் படங்களில் நடித்தார். முன்னணி நாயகியாக இருந்தபோதே இயக்குனர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து அதன் பின் சில காரணத்தினால் விவாகரத்து பெற்றார்.

கையை தூக்கி அப்படி ஒரு போஸ்.. அமலாபால் லேட்டஸ்ட் ஸ்டில்கள் | Actress Latest Photos

தமிழை தாண்டி இந்தி, தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்துள்ள இவர் கடந்த ஆண்டு ஜெகத் தேசாய் என்பவரை காதலித்து மறுமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு கடந்த ஆண்டு ஜுன் மாதம் ஆண் குழந்தை பிறந்தது.

தற்போது, அமலாபால் ஷர்ட் உடையில் இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்கள். இதோ,