34 வயது நடிகையா இது.. ட்ரெண்டி உடையில் ராகுல் ப்ரீத் போட்டோஷூட்
Rakul Preet Singh
Photoshoot
Actress
By Bhavya
ராகுல் ப்ரீத்
நடிகை ரகுல் ப்ரீத் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் பாப்புலர் ஹீரோயினாக இருப்பவர்.
இவர் தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, NGK உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக இவர் இந்தியன் 2 படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து இருந்தார்.
ஹிந்தியில் தற்போது De De Pyaar De 2 படத்தில் ரகுல் நடித்து வருகிறார். தற்போது வித்தியாசமான உடையில் ரகுல் ப்ரீத் வெளியிட்ட புகைப்படங்கள் இதோ,