31 வயது நடிகை நிதி அகர்வால் சேலையில் எப்படி உள்ளார் பாருங்க
Photoshoot
Nidhhi Agerwal
Actress
By Bhavya
நிதி அகர்வால்
சிம்பு ஜோடியாக ஈஸ்வரன் படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நிதி அகர்வால்.
அவர் அதற்கு பிறகு பூமி படத்தில் ஜெயம் ரவி உடன் நடித்து இருந்தார். தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தற்போது சேலையில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் இதோ,