மஞ்சக்காட்டு மைனாவாக வலம் வரும் ஸ்ரீதேவி விஜயகுமார்.. கலக்கல் கிளிக்ஸ்

Sridevi Vijayakumar Tamil Cinema Photoshoot Tamil Actress
By Bhavya Feb 06, 2025 11:30 AM GMT
Report

ஸ்ரீதேவி விஜய்குமார்

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிறகு தமிழ், கன்னடம்,தெலுங்கு சினிமாவில் நடித்து பிரபலமானவர் ஸ்ரீதேவி விஜயகுமார்.

இவர் தமிழில் தேவதையை கண்டேன், பிரியமான தோழி போன்ற பல வெற்றி படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்தார்.

மஞ்சக்காட்டு மைனாவாக வலம் வரும் ஸ்ரீதேவி விஜயகுமார்.. கலக்கல் கிளிக்ஸ் | Actress Latest Photos In Yellow Dress

2009ஆம் ஆண்டு ராகுல் என்பவருடன் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமாருக்கு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். திருமணத்திற்கு பின் படங்களில் பெரிதாக நடிக்காமல் இருந்தார்.

தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நடன நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகிறார்.

விதவிதமான ஆடைகளில் போட்டோஷூட் நடத்தி அதை பதிவிட்டு வரும் ஸ்ரீதேவி தற்போது மஞ்சள் நிற உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ,