சட்டை பட்டனை கழட்டி.. நடிகை ரச்சிதா மஹாலக்ஷ்மி ட்ரெண்டி லுக் போட்டோஷூட்
Photoshoot
Rachitha Mahalakshmi
Tamil Actress
By Bhavya
ரச்சிதா மஹாலக்ஷ்மி
சின்னத்திரை சீரியல் நடிகையாக இருந்து தற்போது வெள்ளித்திரையில் பல படங்களில் அடுத்தடுத்து நடித்து வருபவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.
சமீபத்தில் இவர் நடிப்பில் எக்ஸ்ட்ரீம் என்ற படம் வெளியாகி நல்ல வரவேற்பை ரச்சிதாவிற்கு பெற்று கொடுத்தது.
இப்படத்தினை தொடர்ந்து தற்போது Fire என்ற படத்தில் நடித்துள்ளார் ரச்சிதா. இப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், ரச்சிதா ஷர்ட் உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ,