பிக் பாஸ் சௌந்தர்யாவா இப்படி.. அசத்தல் போட்டோஷூட் ஸ்டில்கள்

Photoshoot Bigg Boss Tamil 8 Soundariya Nanjundan
By Bhavya Feb 10, 2025 02:30 PM GMT
Report

சௌந்தர்யா

பிக்பாஸ் சீசன் 8, பிரம்மாண்டத்தின் உச்சமாக கடந்த வருடம் அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டு கடந்த மாதம் படு மாஸாக நடந்து முடிந்துள்ளது.

இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றியாளராக முத்துக்குமரன் ஜெயித்துள்ளார், அவருக்கு அடுத்தப்படியாக சௌந்தர்யா 2ம் இடத்தை பிடித்து வெற்றி பெற்றார்.

பிக் பாஸ் சௌந்தர்யாவா இப்படி.. அசத்தல் போட்டோஷூட் ஸ்டில்கள் | Actress Latest Photoshoot Pictures

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் சௌந்தர்யா. அதுமட்டுமின்றி பல போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டும் வருகிறார்.

தற்போது சௌந்தர்யா அழகிய உடையில் எடுத்த போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ,