27 வயதில் கொள்ளை கொள்ளும் அழகில்.. துஷாரா விஜயன் லேட்டஸ்ட் போட்டோஷூட்
Photoshoot
Dushara Vijayan
Actress
By Bhavya
துஷாரா விஜயன்
தமிழ் சினிமாவில் தற்போது வளந்து வரும் நடிகைகளில் ஒருவர் துஷாரா விஜயன். இவர் 'சார்பட்டா பரம்பரை' படத்தில் கதாநாயகியாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இப்படத்தை தொடர்ந்து, ராயன் படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தனுஷின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இப்படத்தின் மூலம் ரஜினிகாந்த் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
தற்போது, இவர் அழகிய உடையில் இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள். இதோ,