34 வயது நடிகை ராகுல் ப்ரீத் சிங் எப்படி உள்ளார் பாருங்க.. லேட்டஸ்ட் போட்டோஷூட்
Rakul Preet Singh
Photoshoot
Actress
By Bhavya
ராகுல் ப்ரீத் சிங்
நடிகை ராகுல் ப்ரீத் சிங் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் படங்கள் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான என்னமோ எதோ மற்றும் புத்தகம் போன்ற திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
அதன் பின், இவர் நடித்த ஸ்பைடர் மற்றும் தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்கள் மூலம் பிரபல நடிகையாக மாறினார்.
நடிகை ரகுல் பிரீத் சிங், திரைப்பட தயாரிப்பாளர் ஜாக்கி பாக்னானி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகும் பிசியாக நடித்து வருகிறார்.
கடைசியாக இவர் நடிப்பில் இந்தியன் 2 படம் ரிலீஸ் ஆனது. இந்நிலையில், தற்போது ட்ரெண்டி உடையில் சில புகைப்படங்களை அவரது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ,