அந்த காட்சியால் எனக்கு இன்ஃபெக்‌ஷன் வந்துடுச்சி.. அங்க தான் டிரெஸ் மாத்துவோம்!! 44 வயது நடிகை லாவண்யா தேவி

Tamil Actress Actress
By Edward Mar 24, 2024 05:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக சினிமாத்துறையில் நடித்தும் பெரிய இடத்தினை பிடிக்காமல் காணாமல் போன நட்சத்திரங்கள் இருக்கிறார்கள். அப்படி தான் கிட்டத்தட்ட 1997ல் சினிமாத்துறையில் நடிக்க ஆரம்பித்து தற்போது வரை தனக்கான அங்கீகாரம் கிடைக்காமல் காணாமல் போயிருக்கிறார் நடிகை லாவண்யா தேவி.

அந்த காட்சியால் எனக்கு இன்ஃபெக்‌ஷன் வந்துடுச்சி.. அங்க தான் டிரெஸ் மாத்துவோம்!! 44 வயது நடிகை லாவண்யா தேவி | Actress Lavanya Devi Open Infection Shooting Dress

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், எனக்கு இப்போது தான் கல்யானமாகியதாகவும் கடந்த ஆண்டு தான் ஒரு வருட திருமண நாளை கொண்டாடியதாகவும் கூறிருக்கிறார் லாவண்யா. சங்கமம் படத்தின் போது, ரஹ்மான் சார் பாவம். அப்படத்தின் ஆட்டம் ஆடும் காட்சியில் எனக்கு கண்ணில் இன்ஃபெக்‌ஷன் வந்தது.

கேரவன் அந்த காலத்தில் இல்லாத போது, ஆடை மாற்றும் போது ரொம்பவே கஷ்டமாக இருந்தது. வீடு செட்டப் இருக்கும். ஆனால், வேஸ்டிகள் கட்டி இருக்கும் அங்க தான் ஆடை மாற்றுவோம். அதன்பின் தான் இந்த கஷ்டத்தை பார்த்து மணிவண்ணன் அவரது கேரவன் எடுத்து வந்து எங்களை மாற்ற சொல்வார். பல படங்களில் ஓப்பன் இடத்தின் பயந்து கொண்டு தான் ஆடையை மாற்றுவோம் என்று கூறியிருக்கிறார்.