பெத்த மகளை அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய வைத்த அம்மா!! விரக்தியால் தற்கொலை செய்து கொண்ட ஐட்டம் நடிகை..
சினிமாவை பொறுத்தவரை வாய்ப்புகளுக்காக அட்ஜெஸ்ட்மெண்ட் செய்யும் நாகரீகம் அதிகரித்து வருகிறது. அதற்கு நடிகையின் அம்மாக்களும் இதற்கு உடந்தையாக இருந்து வந்தனர்.
அப்படி ஒரு அக்கடத்தேசத்தில் இருந்து அறிமுகமாகிய ஒரு ஐட்டம் டான்ஸ் நடிகையின் அம்மா ஒருவர் சென்னை பக்கம் வந்து குழந்தைகளுடன் பிச்சை எடுக்கும் நிலைமைக்கு ஆளாகினார்.
அம்மா படும் கஷ்டத்தை நினைத்து நடிக்க ஆரம்பித்ததோடு அம்மா வற்புறுத்தலால் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய சம்மதித்து தொடர்ந்து அதையே செய்து வந்துள்ளார். விரக்தியில் இருந்த நடிகை சினிமாவைவிட்டே விலகிய நிலையில் வளர்ந்து வரும் நடிகருடன் காதலில் சிக்கினார்.

சந்தோஷமாக வாழ முடிவெடுத்த நடிகையை காதலருடன் லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்துள்ளார். ஆனால் அந்த காதலும் நீடிக்காமல் காதலர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதனால் மன கஷ்டத்தில் இருந்த நடிகை தற்கொலைக்கு முயற்சி செய்து காப்பாற்றப்பட்டார். அதன்பின் விதியால் மீண்டும் தற்கொலை செய்து வாழ்க்கையை முடித்துக்கொண்டுள்ளார் அந்த ஐட்டம் டான்ஸ் நடிகை.
அம்மாவுக்காக எல்லாத்தையும் இழந்து இறுதியில் வாழ்க்கையை முடித்துக்கொண்ட நடிகையை நினைத்து பலர் வறுத்தப்பட்டும் இருக்கிறார்கள்.