என்ன லாஸ் ஒரே காதல் பாட்டா இருக்கு!! காதலில் விழுந்துவிட்டாரா நடிகை லாஸ்லியா..
இலங்கை செய்தி வாசிப்பாளராக இருந்து விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி நல்ல வரவேற்பு பெற்று வரும் பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றவர் லாஸ்லியா.
பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது கவினுடன் காதலில் இருந்து சில பிரச்சனைகளை இதுவரை கண்டுகொள்ளாமல் தன் வேலையை பார்த்து வருகிறார்.
லாஸ்லியாவின் தந்தை மறைவுக்கு பின் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் லாஸ்லியா இரு படங்களில் நடித்து வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் லாஸ்லியா, படுஒல்லியாக மாறியதோடு கிளாமர் லுக்கில் போஸ் கொடுத்து போட்டோஷூட்டை பகிர்ந்து வருகிறார்.
இதுவரையில்லாத அளவிற்கு அவரது போட்டோஷூட் ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்து வருகிறது.
இந்நிலையில் அவரது இன்ஸ்டா ஸ்டோரிஸில் உன்னை கண்டேனே முதல் முறை என்ற பாடலை வைத்து வெட்கப்பட்டவாறு செல்ஃபி புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.
என்ன லாஸ் காதல் ஆரம்பிச்சுடுச்சா என்று அவரது ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.

