ஒர்க் அவுட் புகைப்படம் வெளியிட்ட நடிகை லாஸ்லியா
Tamil Cinema
Losliya Mariyanesan
By Yathrika
லாஸ்லியா
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலம் ஆனவர் லாஸ்லியா. இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்த இவருக்கு பிக்பாஸ் பெரிய ரீச் கொடுத்தது.
இந்நிகழ்ச்சியில் உடல்எடை குறைத்து ஆளே மாறியிருந்தார். ஆனால் படங்கள் தான் அவ்வளவாக அவர் நடிக்கவில்லை, போட்டோ ஷுட்கள் மட்டும் அதிகம் நடத்துகிறார்,
புகைப்படங்கள் மூலம் மிகவும் பிரபலமான லாஸ்லியா தற்போது ஒர்க் அவுட் செய்யும் போது எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்திற்கும் ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் குவிந்து வருகிறது.