பிக்பாஸ் 3 லாஸ்லியா மரியநேசனின் ரீசெண்ட் புகைப்படங்கள்..

Bigg Boss Losliya Mariyanesan Tamil Actress Actress
By Edward Feb 09, 2026 09:36 AM GMT
Report

நடிகை லாஸ்லியா

இலங்கை செய்தி தொகுப்பாளராக இருந்து சென்னைக்கு வந்தவர் தான் நடிகை லாஸ்லியா.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்த லாஸ்லியா, இந்நிகழ்ச்சிக்கு பின் ஒருசில படங்களில் நடித்து வந்தார். மேலும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் வருகிறார்.

பிக்பாஸ் 3 லாஸ்லியா மரியநேசனின் ரீசெண்ட் புகைப்படங்கள்.. | Actress Losliya Recent Photos Post

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் லாஸ்லியா, சமீபத்தில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.