பிரபல நடிகரின் 16 வயது மகளிடம் வடிவேலு செய்த காரியம்!.. இத்தனை நடிகைகளின் வாழ்க்கை சீரழிந்தா?
தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகர்களில் ஒருவர் தான் வடிவேலு. பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து வந்த இவர் சில காலங்களாக சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.
சினிமா வாழ்க்கையில் தாண்டி நிஜ வாழ்க்கையில் பல சர்ச்சையில் சிக்கியுள்ளார். வடிவேலு தன்னுடைய படங்களில் எந்த ஹீரோயின் நடிக்க வேண்டும் என்று அவர் தான் முடிவு செய்வாராம்.
நடிகை அம்பிகா கூட வடிவேலுவிடம் பட வாய்ப்பு கேட்டுள்ளாராம். இவர்கள் இருவரையும் இணைத்து பல கிசுகிசுக்கள் சினிமா வட்டாரங்களில் வந்துள்ளது.
தற்போது வரை கோவை சரளா திருமணம் செய்யாமல் இருக்க வடிவேலு தான் காரணமாம். இது மட்டுமின்றி பிரபல நடிகர் சுருளி ராஜன் மகளை தன்னுடன் ஜோடியாக நடிக்க வேண்டும் வடிவேலு கூறினாராம்.
அந்த பெண்ணக்கு அப்போது வயது 16 தான் இருக்குமாம். இவ்வாறு பல நடிகைகளின் வாழ்க்கை வடிவேலுவால் சீரழிந்து விட்டதாக பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
You May Like This Video