மனைவி சங்கீதாவுடன் சமரசமா..தளபதியை அன்ஃபாலோ செய்தாரா திரிஷா?
விஜய் - சங்கீதா
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாகவும் 90ஸ் முதல் ஆல்ஃபா கிட்ஸ் வரை எவர்கிரீன் க்ரஷாகவும் திகழ்ந்து வருபவர் தான் நடிகை திரிஷா.
விஜய் - சங்கீதாவுடனான விவாகரத்து சம்பவம் நடந்து வரும் நிலையில், விஜய்யுடன் திருமண நிகழ்ச்சிக்கு ஒன்றாக வந்தது முதல் தமிழ்நாட்டை தாண்டி இந்தி மீடியாக்கள் பலரும் கவனிக்கப்படும் நடிகையாக மாறிவிட்டார்.

இந்நிலையில் நேற்று முதலமைச்சர் விஜய் தன்னுடைய 52வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு சினிமாத்துறையை சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்த நிலையில் நடிகை திரிஷா எந்த பதிவையும் பகிரவில்லை.
விஜய்யும் சங்கீதாவும் தங்களுக்கிடையே இருக்கும் பிரச்னைகளை மறந்து மீண்டும் சேர்ந்து வாழ முடிவு செய்துவிட்டார்கள் என்று சில நாட்களாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், சோஷியல் மீடியாவில் இன்ஸ்டாகிராமில் திரிஷா விஜய்யை அன்ஃபாலோ செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தான் இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது.