கள்ளத்தொடர்பில் சிக்கிய நடிகையின் வாழ்க்கையை சீரழித்த வடிவேலு..யார் தெரியுமா?
நடிகர் வடிவேலு பற்றிய அறிமுகம் தேவையில்லை, எல்லாருக்கும் அவரை தெரியும், சிறிது காலம் சினிமாவில் விலகி இருந்தாலும் மீம்ஸ் மூலமாக கலக்கி வந்தார் என்றே சொல்லலாம்.
சமீபத்தில் உதயநிதி நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாமன்னன் படத்தில் முக்கியாமான ரோலில் நடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்தார்.
இந்நிலையில் வடிவேலு குறித்து பல விஷயங்களை வெளியாகி இருக்கிறது. அது என்னவென்றால், சரத்குமார் நடிப்பில் வெளிவந்த மாயி படத்தில் இடம்பெற்ற வாம்மா மின்னல் காட்சியில் நடிகை தீபா நடித்திருப்பார்.
அப்போது தீபா ஒன்றை கண்ணு போல் தெரியும் படி வடிவேலு நடிக்க கூறி இருக்கிறார். அவரும் கூறியவாறு நடித்துவிட்டார். இதை அடுத்து மற்ற இயக்குனர்கள் உண்மையாகவே அவருக்கு ஒற்றை கண் தான் நினைத்துவிட்டார்கள். இதனால் பட வாய்ப்பு குறைந்துவிட்டது என நடிகை தீபா கூறியுள்ளார்.