டிரான்ஸ்பரண்ட் சேலையில் டி பிளாக் பட நடிகை அவந்திகா மிஸ்ரா..புகைப்படங்கள் இதோ..
Indian Actress
Tamil Actress
Actress
By Edward
அவந்திகா மிஸ்ரா
தெலிங்கு சினிமாவில் மாயா என்ற படத்தின் மூலம் அறிமுகமாகியவர் நடிகை அவந்திகா மிஸ்ரா.
மாடலாக இருந்து நடிப்பின் கவனம் செலுத்திய அவந்திகா, தமிழில் என்ன சொல்ல போகிறாய், டி பிளாக், எமக்கு தொழில் ரொமான்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.
ஆல்பம் பாடல்களில் நடித்தும் வெப் தொடர்களில் நடித்தும் வரும் அவந்திகா, இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் பதிவுகளை பகிர்ந்து வருகிறார்.
தற்போது டிரான்ஸ்பரண்ட் சேலையில் ரசிகர்கள் வாயை பிளக்கும் வண்ணம் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.