16 வருடமாக சிம்புவை உருகி உருகி காதலித்து வரும் பிரபல சீரியல் நடிகை.. யார் தெரியுமா அது?
Silambarasan
By Dhiviyarajan
தமிழ் சினிமாவில் மாஸ் நடிகர்களில் ஒருவர் தான் சிம்பு. இவர் தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள "பத்து தல" படம் வரும் மார்ச் 30 -ம் தேடி வெளியாகவுள்ளது.
இதையடுத்து இவரின் 48வது படத்தை இயக்குனர் தேசிங் பெரியசாமி படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தின் மேல் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தை உலக நாயகன் கமல் ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது.
சிம்பு பல நடிகைகளை காதலித்தாலும் அந்த காதல் எல்லாமே தோல்வியில் தான் முடிந்தது. 40 வயதான இவர் தற்போது வரை சிங்கிளாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை மதுரா பேட்டி ஒன்றில் கலந்துள்ளார். அதில், சிம்புவை 16 வருடமாக ஒரு தலையாக காதலித்து வருகிறாராம். மேலும் இப்போது சிம்புவை பார்த்தல் கூட ப்ரொபோஸ் பண்ணிடுவேன் என்று கூறியுள்ளார்.