ஸ்லீவ்டெஸ் ஆடையில் மயக்கும் நடிகை மடோனா செபாஸ்டின்!! புகைப்படங்கள்..

Madonna Sebastian Tamil Actress Actress
By Edward May 09, 2025 06:45 AM GMT
Report

மலையாள சினிமாவில் 2015-ல் வெளியான பிரேமம் படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் நடிகை மடோனா செபாஸ்டியன். இப்படம் கொடுத்த வரவேற்பை அடுத்து, தமிழில் காதலும் கடந்து போகும், கவண், பா பாண்டி, வானம் கொட்டட்டும், கொம்பு வட்ச சிங்கம்டா உள்ளிட்ட படங்களிலும் நடித்து வந்தார்.

சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி 600 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்த லியோ படத்தில் எலிசா தாஸ் ரோலில் நடித்திருந்தார்.

ஸ்லீவ்டெஸ் ஆடையில் மயக்கும் நடிகை மடோனா செபாஸ்டின்!! புகைப்படங்கள்.. | Actress Madonna B Sebastian Recent Photoshoot

இப்படத்தினை தொடர்ந்து அதிர்ஷ்டசாலி, ஜாலி ஓ ஜிம்கானா உள்ளிட்ட தமிழ் படங்களில் கமிட்டாகி நடித்துள்ளார்.

Jolly O Gymkhana படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மடோனா, கிளாமர் போட்டோஷூட் பக்கம் சென்று ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வருகிறார்.

தற்போது ஸ்லீவ்லஸ் ஆடையணிந்து எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.