லியோ எலிசா தாஸ்-ஆ இது!! மடோனா செபாஸ்டியனின் க்யூட் போட்டோஷூட்..

Madonna Sebastian Photoshoot Tamil Actress Leo Actress
By Edward May 28, 2025 06:45 PM GMT
Report

மடோனா செபாஸ்டியன்

மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை மடோனா செபாஸ்டியன். இவர் தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த காதலும் கடந்துபோகும் படத்தின் மூலம் அறிமுகமானார்.

லியோ எலிசா தாஸ்-ஆ இது!! மடோனா செபாஸ்டியனின் க்யூட் போட்டோஷூட்.. | Actress Madonna B Sebastian Recent Photoshoot

தமிழில் முதல் படத்திலேயே நல்ல வரவேற்பை பெற்றார். இதை தொடர்ந்து கவண், பா. பாண்டி, வானம் கொட்டட்டும் ஆகிய படங்களில் நடித்தார்.

கடைசியாக லியோ படத்தில் விஜய்யின் தங்கையாகவும் நடித்திருந்தார். நடிகையை தாண்டி இவர் அருமையான பின்னணி பாடகி என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது , இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மடோனா செபாஸ்டியன், மாடர்ன் லுக்கில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery