லியோ பட நடிகை மடோனாவா இப்படி.. ஷார்ட் உடையில் கொடுத்த போஸ்

Madonna Sebastian Viral Photos Actress
By Bhavya May 14, 2025 05:30 PM GMT
Report

மடோனா செபாஸ்டியன்

மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை மடோனா செபாஸ்டியன். இவர் தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த காதலும் கடந்துபோகும் படத்தின் மூலம் அறிமுகமானார்.

தமிழில் முதல் படத்திலேயே நல்ல வரவேற்பை பெற்றார். இதை தொடர்ந்து கவண், பா. பாண்டி, வானம் கொட்டட்டும் ஆகிய படங்களில் நடித்தார்.

கடைசியாக லியோ படத்தில் விஜய்யின் தங்கையாகவும் நடித்திருந்தார். நடிகையை தாண்டி இவர் அருமையான பின்னணி பாடகி என்பது குறிப்பிடத்தக்கது.

 தற்போது இவர் வெளிநாட்டில் ஷார்ட் உடையில் வலம் வந்த ஸ்டில்கள். இதோ,