லியோ விஜய் தங்கச்சி எலிசா தாஸ்-ஆ இது!! ஒர்க்கவுட் மூடியில் நடிகை மடோனா..

Madonna Sebastian Tamil Actress Leo
By Edward Nov 23, 2023 05:15 PM GMT
Report

2015ல் வெளியான பிரேமம் படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் நடிகை மடோனா செபாஸ்டியன். இப்படம் கொடுத்த வரவேற்பை அடுத்து, தமிழில் காதலும் கடந்து போகும், கவண், பா பாண்டி, வானம் கொட்டட்டும், கொம்பு வட்ச சிங்கம்டா உள்ளிட்ட படங்களிலும் நடித்து வந்தார்.

லியோ விஜய் தங்கச்சி எலிசா தாஸ்-ஆ இது!! ஒர்க்கவுட் மூடியில் நடிகை மடோனா.. | Actress Madonna Sebastine Post Workout Photos Leo

சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி 500 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ள லியோ படத்தில் எலிசா தாஸ் ரோலில் நடித்துள்ளார்.

மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற மடோனா, இப்படத்தில் நடித்துள்ளதை 2 ஆண்டுகளாக ரகசியமாக வைத்திருந்தார்.

மகன் ஜேசன் சஞ்சய், விஜய் வீட்டில் தான் இருக்கிறாரா!! சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல நடிகர்..

மகன் ஜேசன் சஞ்சய், விஜய் வீட்டில் தான் இருக்கிறாரா!! சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல நடிகர்..

இந்நிலையில் அடக்கவுடக்கமாக இருந்த மடோனா தற்போது கவர்ச்சி ரூட்டுக்கு மாறி கிளாமர் புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார். தற்போது தீவிர ஒர்க்கவுட் செய்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.