அந்தமாதிரி காட்சிகளில் கண்டிப்பாக நடிப்பேன்.. தவறில்லையே!! ஓப்பனாக பேசிய நடிகை மாளவிகா மேனன்..

Gossip Today Tamil Actress Actress
By Edward Jun 21, 2024 05:30 AM GMT
Edward

Edward

Report

சிறுவயதில் நடிப்பின் மீதுள்ள ஆசையால் நடிகையாக அறிமுகமாகி, தமிழில் இவன் வேறமாதிரி படத்தில் கதாநாயகியின் தங்கையாக நடிக்க ஆரம்பித்தார் நடிகை மாளவிகா மேனன். இப்படத்தினை தொடர்ந்து மலையாளம் மற்றும் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்த மாளவிகா, பேய் மாமா, அருவா சண்டை போன்ற படங்களில் நடித்து வந்தார்.

அந்தமாதிரி காட்சிகளில் கண்டிப்பாக நடிப்பேன்.. தவறில்லையே!! ஓப்பனாக பேசிய நடிகை மாளவிகா மேனன்.. | Actress Malavika Menon Open Act Intimate Scene

தற்போது மலையாள படங்களின் வாய்ப்பு பெற்று நடித்து வரும் 26 வயதான மாளவிகா இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், திடீரென கவர்ச்சி ரூட்டுக்கு மாறியது குறித்து படுக்கையறை காட்சியில் நடிப்பது குறித்தும் பேசியிருக்கிறார். திடீரென கவர்ச்சி ரூட்டுக்கு எல்லாம் மாறவில்லை. டிரெண்ட்டிற்கு ஏப்ற மாறியிருக்கிறேன், அவ்வளவு தான்.

மலையாள படத்தில் பெரியளவில் கவர்ச்சி காட்டி நடிக்க முடியாது. வரவும் வராது. தமிழ், தெலுங்கில் அப்படி நடிக்கலாம். சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து ரசிகர்களுக்கு கவர்ச்சி படங்களை காட்டி வருகிறேன், நான் மட்டுமா.. என்று கூறியிருக்கிறார்.

அந்தமாதிரி காட்சிகளில் கண்டிப்பாக நடிப்பேன்.. தவறில்லையே!! ஓப்பனாக பேசிய நடிகை மாளவிகா மேனன்.. | Actress Malavika Menon Open Act Intimate Scene

மேலும், இதுவரை படுக்கையறை காட்சியில் நடித்தது கிடையாது. ஆனால் அப்படி நடிக்க கேட்டிருக்கிறார்கள். கதைக்கு மிகவும் அவசியப்பட்டால், பேசப்ப்டும் காட்சியாக இருந்தால் நிச்சயம் நடிப்பேன். அதில் ஒன்றும் தவறு இல்லை, அப்படி ஒரு படம் வரட்டும் பார்க்கலாம் என்று வெளிப்படையாக பேசியிருக்கிறார்.