மலைஉச்சியில் இப்படியொரு ஆடை!! நடிகை மாளவிகா மோகனன் வெளியிட்ட ஹாட் போட்டோஸ்..

Malavika Mohanan
By Edward Mar 29, 2023 06:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் மலையாள நடிகைகளின் வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் மாளவிகா மோகனன்.

அதன்பின் மலையாள மொழியில் நடித்து வந்த மாளவிகா, விஜய்யின் மாஸ்டர் படத்திலும் தனுஷின் வாத்தி படத்திலும் நடித்தார்.

இரு படத்தில் சரியான வரவேற்பை பெறாத மாளவிகா வாய்ப்பில்லாம கிளாமர் போட்டோஷூட் பக்கம் சென்று ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்து வருகிறார்.

தற்போது மலை உச்சியில் குட்டையாடையணிந்து ரசிகர்களை ஈர்க்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.