குழந்தை ஆடையில் இப்படியொரு போஸ்!! ரசிகர்களை வியக்க வைக்கும் நடிகை மாளவிகா மோகனன்..
Tamil Actress
Dharsha Gupta
Actress
By Edward
தமிழில் நடிகர் ரஜினிகாந்த், சசிகுமார், திரிஷா நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் மீரா ரோலில் நடித்து அனைவரது கவனத்தை ஈர்த்தார் நடிகை மாளவிகா மோகனன். இதனை தொடர்ந்து, மாறன், மாஸ்டர் போன்ற படங்களில் நடித்திருந்தார்.
பா ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் தஙகலான் படத்தில் முக்கிய ரோலில் நடித்து முடித்துள்ளார். தி ராஜா சாப், யுத்ரா போன்ற படங்களிலும் நடித்துள்ள மாளவிகா மோகனன், கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்து வருகிறார்.
தற்போது ரொம்பவும் குட்டையான ஆடையணிந்து கவர்ச்சி காட்டியபடி எடுத்த புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். மாளவிகா மோகனனின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கண்டபடி வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.