குட்டையான டிரான்ஸ்பெரண்ட் ஆடையில் இப்படியொரு போஸ்!! நடிகை மாளவிகா மோகனின் புகைப்படங்கள்..
Malavika Mohanan
Indian Actress
By Edward
மலையாள நடிகையாக இருந்து தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன்.
இப்படத்தினை தொடர்ந்து, நடிகர் விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்து அனைவரையும் தன் பக்கம் ஈர்த்தார். பின் தனுஷின் மாறன் படத்திலும் நடித்திருந்தார்.
தற்போது சியான் விக்ரம் நடிப்பில் தங்கலான் படத்தில் புது லுக்கில் நடித்தும் வருகிறார்.
இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களால் ரசிகர்களை மயக்கும் மாளவிகா தற்போது குட்டையான டிரான்பெரன்ஸ் ஆடையில் எடுத்த புகைப்படங்களைன் பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.


