டிரான்ஸ்பெரண்ட் சேலையில் நாக்கை வெளியே நீட்டி!! விக்ரம் பட நடிகையின் கவர்ச்சி போஸ்
Malavika
Tamil Actress
Thangalaan
By Jai
மலையாள சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழில் பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன். இப்படத்திற்கு பின் இணையத்தில் ஆக்டிவாக இருந்து கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து இயக்குனர்களின் கவனத்தை ஈர்த்தார்.

அப்படி நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்திலும், தனுஷின் மாறன் படத்தில் நடித்தார். ஆனால் இரு படத்திலும் சரியான ஸ்கோப் கிடைக்காமல் போட்டோஷூட் பக்கமே சென்றுவிட்டார்.
தற்போது விக்ரம் - பா ரஞ்சித் கூட்டணியில் உருவாகியுள்ள தங்கலான் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களால் மயக்கி வரும் மாளவிகா, படுக்கையறையில் டிரான்ஸ்பெரண்ட் சேலையில் நாக்கை வெளியே நீட்டியபடி போஸ் கொடுத்தும் கவர்ச்சியாக போஸ் கொடுத்தும் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.




