இறுக்கமான ஆடையில் இப்படியொரு போஸ்!! நடிகை மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..

Malavika Mohanan Tamil Actress Actress Thangalaan
By Edward May 23, 2024 07:30 PM GMT
Report

தமிழில் நடிகர் ரஜினிகாந்த், சசிகுமார், திரிஷா நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் மீரா ரோலில் நடித்து அனைவரது கவனத்தை ஈர்த்தார் நடிகை மாளவிகா மோகனன். இதனை தொடர்ந்து, மாறன், மாஸ்டர் போன்ற படங்களில் நடித்திருந்தார்.

இறுக்கமான ஆடையில் இப்படியொரு போஸ்!! நடிகை மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.. | Actress Malavika Mohanan Latest Photos Post Viral

பா ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் தஙகலான் படத்தில் முக்கிய ரோலில் நடித்து முடித்துள்ளார். தி ராஜா சாப், யுத்ரா போன்ற படங்களிலும் நடித்துள்ள மாளவிகா மோகனன், கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்து வருகிறார்.

தற்போது இறுக்கமான ஆடையில் கிளாமர் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார் நடிகை மாளவிகா மோகனன்.

சிம்பு உடன் எல்லை மீறிய படுக்கையறை முத்த காட்சி!! வல்லவன் படத்திற்காக நயன்தாராவுக்கு கொடுக்கபட்ட சம்பளம்..

சிம்பு உடன் எல்லை மீறிய படுக்கையறை முத்த காட்சி!! வல்லவன் படத்திற்காக நயன்தாராவுக்கு கொடுக்கபட்ட சம்பளம்..