இளைஞர்களின் கனவு கன்னி நடிகை மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..
Malavika Mohanan
Photoshoot
By Kathick
ரசிகர்களின் மனம் கவர்ந்த இந்திய நடிகைகளில் ஒருவர் மாளவிகா மோகனன்.இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ராஜா சாப் படம் படுதோல்வியடைந்துள்ளது.
நடிகை மாளவிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்கள் உடனடியாக ரசிகர்கள் மத்தியில் வைரலாகும்.
இந்த நிலையில், தற்போது ஹோம்லி லுக்கில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.