நடிகை மாளவிகா மோகனன் லேட்டஸ்ட் ரீல்ஸ் வீடியோ.. மயங்கும் ரசிகர்கள்..

Malavika Mohanan Tamil Actress Actress Thangalaan
By Edward Nov 13, 2024 02:30 PM GMT
Report

மாளவிகா மோகனன்

மலையாள படங்களில் நடித்து வந்த மாளவிகா மோகனன், மாஸ்டர் படத்தின் விஜய்க்கு ஜோடியாக நடித்து அதன்பின், இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான 'தங்கலான்' முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படம் ரிலீஸ் ஆகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

நடிகை மாளவிகா மோகனன் லேட்டஸ்ட் ரீல்ஸ் வீடியோ.. மயங்கும் ரசிகர்கள்.. | Actress Malavika Mohanan Latest Video Post

ரீல்ஸ் வீடியோ

தற்போது பாலிவுட்டில் அவர் நடித்த யுத்ரா படத்தின் Saathiya என்ற பாடலில் நடிகை சித்தாந்த் சதுர்வேதியுடன் படுமோசமான காட்சிகளில் நடித்து அனைவரையும் வாய்ப்பிளக்க வைத்திருக்கிறார்.

மேலும் சர்தார் 2, தி ராஜா சாப் போன்ற படங்களிலும் நடித்து வருகிறார் நடிகை மாளவிகா மோகனன். தற்போது மயக்கும் லுக்கில் எடுத்த ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்துள்ளார்.