அட, நடிகை மாளவிகா மோகனனா இது! நடிக்க வருவதற்கு முன் எப்படி இருந்துள்ளார் பாருங்க

Actress Malavika Menon
By Kathick Feb 05, 2026 11:30 AM GMT
Report

இந்திய அளவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் மாளவிகா மோகனன். இவர் தமிழில் இதுவரை பேட்ட, மாஸ்டர், மாறன், தங்கலான் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

அட, நடிகை மாளவிகா மோகனனா இது! நடிக்க வருவதற்கு முன் எப்படி இருந்துள்ளார் பாருங்க | Actress Malavika Mohanan Old Photo Goes Viral

மேலும் தற்போது சர்தார் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் ராஜா சாப் படம் வெளிவந்தது. ஆனால், இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு பாக்ஸ் ஆபிஸில் சக்ஸஸ் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அட, நடிகை மாளவிகா மோகனனா இது! நடிக்க வருவதற்கு முன் எப்படி இருந்துள்ளார் பாருங்க | Actress Malavika Mohanan Old Photo Goes Viral

ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக வலம் வரும் மாளவிகா மோகனனின் பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் உலா வருகிறது.

அட, நடிகை மாளவிகா மோகனனா இது! நடிக்க வருவதற்கு முன் எப்படி இருந்துள்ளார் பாருங்க | Actress Malavika Mohanan Old Photo Goes Viral

நடிக்க வருவதற்கு முன் எடுக்கப்பட்ட மாளவிகாவின் இந்த புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் பலரும், அட இவரா இது என கேள்வி கேட்டு வருகிறார்கள். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்க:

அட, நடிகை மாளவிகா மோகனனா இது! நடிக்க வருவதற்கு முன் எப்படி இருந்துள்ளார் பாருங்க | Actress Malavika Mohanan Old Photo Goes Viral