நடிகை மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் லெகங்கா ட்ரெஸ் ஷூட்..

Malavika Mohanan Tamil Actress Actress Thangalaan
By Edward Oct 26, 2024 02:45 PM GMT
Edward

Edward

in Celebrity
Report

மாளவிகா மோகனன்

மலையாள படங்களில் நடித்து வந்த மாளவிகா மோகனன், மாஸ்டர் படத்தின் விஜய்க்கு ஜோடியாக நடித்து அதன்பின், இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான 'தங்கலான்' முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

நடிகை மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் லெகங்கா ட்ரெஸ் ஷூட்.. | Actress Malavika Mohanan Photoshoot Post

படம் ரிலீஸ் ஆகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது பாலிவுட்டில் அவர் நடித்த யுத்ரா படத்தின் Saathiya என்ற பாடலில் நடிகை சித்தாந்த் சதுர்வேதியுடன் படுமோசமான காட்சிகளில் நடித்து அனைவரையும் வாய்ப்பிளக்க வைத்திருக்கிறார்.

மேலும் சர்தார் 2, தி ராஜா சாப் போன்ற படங்களிலும் நடித்து வருகிறார் நடிகை மாளவிகா மோகனன். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன், தற்போது லெகங்கா ஆடையணிந்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்திருக்குறார்.