பிக்பாஸ் 10 வீட்டைவிட்டு வெளியேறிய லட்சுமி பிரியா!! காரணம் இதுதான்..
Vijay Sethupathi
Bigg Boss
Vijay Television
Bigg Boss 10 Tamil
By Jai
பிக்பாஸ் சீசன் 10
விஜய் தொலைக்காட்சியில் கடந்த செப்டம்டம் 6 ஆம் தேதி பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கப்பட்டு வரும் 10வது சீசன் தற்போது 3வது வாரம் சென்று கொண்டிருக்கிறது.

இதற்கிடையில் மணிவண்ணன் எலிமினேட்டான நிலையில், பிக்பாஸ் 10 நிகழ்ச்சியில் இருந்து லட்சுமி பிரியா வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லீடருக்கான Exit Pollல் இடம்பெற்ற லட்சுமி பிரியா எலிமினேட் செய்யப்பட்டுள்ளது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.