மாளவிகா மோகனனின் உண்மை முகம் இதான்!! மேக்கப் போடும் வீடியோவால் ஷாக்காகும் ரசிகர்கள்..

Malavika Mohanan Tamil Actress Actress
By Edward May 06, 2024 09:00 PM GMT
Edward

Edward

Report

தமிழில் நடிகர் ரஜினிகாந்த், சசிகுமார், திரிஷா நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் மீரா ரோலில் நடித்து அனைவரது கவனத்தை ஈர்த்தார் நடிகை மாளவிகா மோகனன். இதனை தொடர்ந்து, மாறன், மாஸ்டர் போன்ற படங்களில் நடித்திருந்தார்.

மாளவிகா மோகனனின் உண்மை முகம் இதான்!! மேக்கப் போடும் வீடியோவால் ஷாக்காகும் ரசிகர்கள்.. | Actress Malavika Mohanan Post Makeup Video

தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் தஙகலான் படத்தில் முக்கிய ரோலில் நடித்து முடித்துள்ளார். தி ராஜா சாப், யுத்ரா போன்ற படங்களிலும் நடித்துள்ள மாளவிகா மோகனன், கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்து வருகிறார்.

வரப்பில் பண்ற வேலையா இது!! புது அவதாரத்தில் நடிகை ரம்யா பாண்டியன்..

வரப்பில் பண்ற வேலையா இது!! புது அவதாரத்தில் நடிகை ரம்யா பாண்டியன்..

சமீபத்தில் எக்ஸ் தளத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார். தற்போது விளம்பரத்திற்காக மேக்கப் போடும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை மயக்கியிருக்கிறார்.