லோ-நெக் ஃபிராக் புகைப்படங்கள்.. பாலிவுட்டை அதிரவைத்த மாளவிகா மோகனன்..

Malavika Mohanan Photoshoot Bollywood Tamil Actress Actress
By Edward Mar 29, 2025 09:00 PM GMT
Report

மாளவிகா மோகனன்

தமிழில் பேட்ட, மாஸ்டர் போன்ற படங்களில் நடித்து அதன் மூலம் பாப்புலர் ஆனவர் நடிகை மாளவிகா மோகனன்.

தற்போது தி ராஜா சாப், சர்தார் போன்ற படங்களில் நடித்து வரும் மாளவிகா, இணையத்தில் ஆக்டிவாக இருந்து தினமும் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துவதை வழக்கமாக வைத்து வருகிறார்.

லோ-நெக் ஃபிராக் புகைப்படங்கள்.. பாலிவுட்டை அதிரவைத்த மாளவிகா மோகனன்.. | Actress Malavika Mohanan Recent Photoshoot Post

சமீபத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்த மாளவிகாவிடம் ஒரு ரசிகர், Virgin or not என்று கேட்க, இதுபோன்ற கேவலமான கேள்விகளுக்கு பதிலளிப்பதில்லை என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.

தற்போது விருதுவிழாவிற்கு சென்றுள்ள மாளவிகா மோகனன், லோ-நெக் ஃபிராக் ஆடையணிந்து பாலிவுட்டையே மிரளவைத்துள்ளார்.

GalleryGallery