லெகாங்காவில் கிளாமர் லுக்கில் நடிகை மாளவிகா மோகனன்!! புகைப்படங்கள் இதோ.

Malavika Mohanan Indian Actress Tamil Actress Actress The Raja Saab
By Edward Feb 18, 2026 04:15 PM GMT
Report

மாளவிகா மோகனன்

திரையுலகில் மிகவும் பிரபலமான நாயகியாக வலம் வருபவர் நடிகை மாளவிகா மோகனன். தமிழில் பேட்ட, மாஸ்டர், தங்கலான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

லெகாங்காவில் கிளாமர் லுக்கில் நடிகை மாளவிகா மோகனன்!! புகைப்படங்கள் இதோ. | Actress Malavika Mohanan Recent Photoshoot Post

சமீபத்தில் இவர் நடிப்பில் கடைசியாக ராஜா சாப் படம் வெளிவந்தது. மாளவிகா மோகனன் இன்ஸ்டாகிராமில் வெளியிடும் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்கள் உடனடியாக இணையத்தில் வைரலாகும்.

தற்போது லெகங்கா ஆடையணிந்து எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் மாளவிகா மோகனன்.

புகைப்படங்கள் இதோ

GalleryGalleryGalleryGalleryGalleryGallery