கண்ணால் மயக்கும் நடிகை மாளவிகா மோகனன்!! எப்படி இருக்காங்க தெரியுமா!!

Malavika Malavika Mohanan Tamil Actress Thangalaan
By Edward Jan 25, 2025 02:45 AM GMT
Report

மாளவிகா மோகனன்

நடிகை மாளவிகா மோகனன் தமிழில் பேட்ட, மாஸ்டர் போன்ற படங்களில் நடித்து அதன் மூலம் பாப்புலர் ஆனவர். கடைசியாக இவர் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் படத்தில் ஹீரோயினாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

கண்ணால் மயக்கும் நடிகை மாளவிகா மோகனன்!! எப்படி இருக்காங்க தெரியுமா!! | Actress Malavika Mohanan Wild Outing Photos Post

தமிழ் மொழி மட்டுமின்றி ஹிந்தி உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்து வலம் வரும் மாளவிகா.

தற்போது ஒரு சில படங்களில் நடித்து வரும் மாளவிகா, கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.