மாடர்ன் லுக்கில் நடிகை மாளவிகா மோகனன்!! ரீசெண்ட் போட்டோஸ்

Malavika Mohanan Tamil Actress
By Edward Feb 01, 2026 03:30 AM GMT
Report

மாளவிகா மோகனன்

ரசிகர்களின் மனம் கவர்ந்த இந்திய நடிகைகளில் ஒருவர் மாளவிகா மோகனன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ராஜா சாப் படம் படுதோல்வியடைந்துள்ளது.

மாடர்ன் லுக்கில் நடிகை மாளவிகா மோகனன்!! ரீசெண்ட் போட்டோஸ் | Actress Malavika Mphanan Recent Photohs Post

நடிகை மாளவிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்கள் உடனடியாக ரசிகர்கள் மத்தியில் வைரலாகும்.

இந்த நிலையில், தற்போது கிளாமர் லுக்கில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்துள்ளார் மாளவிகா மோகனன்.