பார்ட்டி வைப்பில் 40 வயதான நடிகை மாளவிகா.. புகைப்படங்கள்..
Malavika
Indian Actress
Tamil Actress
By Jai
90 களில் இளசுகளின் கனவுக்கன்னியாக திகழ்ந்து, அஜித்தின் உன்னை தேடி படத்தில் நடித்து வசீகரிக்கும் சிரிப்பால் ஈர்த்தவர் தான் நடிகை மாளவிகா.
அதுவும் சித்திரம் பேசுதடி படத்தில் இடம்பெற்ற வாளை மீனுக்கும் விலங்கு மீனுக்கும் பாடலுக்கு ஆட்டம் போட்டு பெரியளவில் பிரபலமானார். 40 வயதான நடிகை மாளவிகா தனது கணவர், குழந்தைகளுடன் லண்டனில் வசித்து வருகிறார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா, பார்ட்டியில் மஞ்சள் நிற ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.







