சென்சேஷ்னல் நடிகை மமிதா பைஜூ கியூட் லேட்டஸ்ட் போட்டோஸ்

Photoshoot Actress Mamitha Baiju
By Bhavya Apr 07, 2025 06:30 PM GMT
Report

 மமிதா பைஜூ

மலையாள திரையுலகில் அறிமுகமாகி இன்று தென்னிந்திய சினிமாவில் சென்சேஷனல் நடிகையாக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார் மமிதா பைஜூ.

சென்சேஷ்னல் நடிகை மமிதா பைஜூ கியூட் லேட்டஸ்ட் போட்டோஸ் | Actress Mamitha Latest Photos

கடந்த ஆண்டு பிரேமலு என்ற மாபெரும் வெற்றிப்படத்தை இவர் கொடுத்தார். தற்போது தளபதி விஜய்யின் ஜனநாயகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுக்கிறார்.

அவரது அழகிய போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ,