நான் அஜித்தை அப்படியே பார்த்துக் கொண்டிருப்பேன்... நடிகை மந்த்ரா

Manthra Tamil Actress
By Yathrika Jan 28, 2025 10:30 AM GMT
Report

நடிகை மந்த்ரா

தமிழ் சினிமாவில் 90களில் சில ஹிட் படங்கள் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகை மந்த்ரா.

இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் அஜித் பற்றி பேசியுள்ளார்.

அதில் அவர், ரெட்டை ஜடை வயசு படத்தில் நடிக்கும் போது நான் அமைதியாக தான் இருப்பேன். ஆனால் அஜித் படப்பிடிப்பு முடித்து ஓய்வு நேரத்தில் என் அம்மா, அப்பாவுடன் சீட்டு விளையாடுவார்.

நான் அவரை பார்த்துக்கொண்டே இருப்பேன், சார்மிங் நபர். அவருக்கு யூமர் சென்ஸ் அதிகம் என கூறியுள்ளார்.

நான் அஜித்தை அப்படியே பார்த்துக் கொண்டிருப்பேன்... நடிகை மந்த்ரா | Actress Manthra About Acting With Ajith