அந்த இயக்குனரால் எனது கேரியரே நாசமா போச்சு.. நடிகை பரபரப்பு தகவல்
Manthra
By Yathrika
நடிகை மந்த்ரா
நடிகை மந்த்ரா, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நாயகியாக கலக்கிய நடிகை.
1988ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக தெலுங்கில் தன்னுடைய கேரியரை துவங்கிய இவர் பின்னர் தமிழில் 1996ம் ஆண்டு அருண் விஜய் ஜோடியாக பிரியம் படத்தில் நாயகியாக அறிமுகமானார்.
பின் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் நடிக்க தொடங்கியவர் இப்போது துணை கதாபாத்திரங்களில் நடிக்கிறார்.
இந்த நிலையில் இவர் 2003ம் ஆண்டு தேஜா இயக்கிய ஒரு படத்தில் நடித்ததன் மூலம் தன்னுடைய இமேஜ் பாதித்து, கேரியரையே நாசமாக்கி விட்டது.
அப்படத்தில் எல்லை மீறிய காட்சிகளில் நடித்ததால் அதன்பின் தனக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனதாகவும், தன்னுடைய சினிமா கேரியல் பாழானதாக தெரிவித்துள்ளார்.