சித்திர புத்திரி நடிகை மீனாட்சி செளத்ரியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..
Tamil Actress
Actress
Meenakshi Chaudhary
Greatest of All Time
By Edward
மீனாட்சி செளத்ரி
தமிழில் விஜய் நடிப்பில் வெளியான கோட், துல்கர் சல்மான் நடித்த லக்கி பாஸ்கர், வெங்கடேஷ் டகுபதியின் அங்கராந்திக்கு வஸ்துனாம் போன்ற படங்களில் நடித்தவர் நடிகை மீனாட்சி செளத்ரி.
கோட் படத்தில் நடித்தபோது அவரை பலரும் விமர்சித்த நிலையில் லக்கி பாஸ்கர் படம் மிகப்பெரிய ஆதரவை கொடுத்தது.
சமீபத்தில் சாய் அபயங்கர் இசையில் சித்திர புத்திரி என்ற ஆல்பம் பாடலில் ஆட்டம் போட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் நடிகை மீனாட்சி செளத்ரி.
தற்போது கிளாமர் லுக்கில் எடுத்த லேட்டஸ்ட் புகைப்படங்களால் அனைவரையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார்.