தேவதை போல இருக்கும் GOAT பட நடிகை மீனாட்சி சவுத்ரி லேட்டஸ்ட் ஸ்டில்கள்
Photoshoot
Actress
Meenakshi Chaudhary
By Bhavya
மீனாட்சி சவுத்ரி
நடிகை மீனாட்சி சவுத்ரி தமிழில் சிங்கப்பூ சலூன், கொலை உள்ளிட்ட ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து இருந்த நிலையில் விஜய்க்கு ஜோடியாக GOAT படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
தமிழில் மட்டுமின்றி ஏற்கனவே தெலுங்கில் அவர் நடித்து பாப்புலர் ஆகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது அவரது லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ,